Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

அக்டோபர், 2007 க்கான தொகுப்பு

Book :  The Alchemist
Author : Paulo Coelho
Pages : 177
First Edition : 1988

எல்லோர் இதயமும் ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டேதான் இருக்கிறது.  அது பலசமையங்களில் பெரும் கூச்சலிட்டுக்கொண்டும், வாட்டி வதைக்கும் கேள்விகளை எழுப்பிக்கொண்டும், நம் இயலாமைகளை கண்டு சிரித்தும், சகித்தும், பலவகை குழப்பங்களை அலசியெடுத்து தீர்வு கொடுத்தும், பின் அத்தீர்வை தொடரவிடாமல் குழப்பியும், நம் இருப்பிற்கு முரண்பட்ட பலவகை ஆசைகளை வளர்த்தும், அதில் சுகிக்கத்தூண்டியும் பின் அதை நிறுத்த கோஷமிட்டும்….. இப்படி அடங்காமல் தொல்லை செய்யும் [...]

முழு பதிவையும் வாசிக்க »