நூலின் தலைப்பு : மோகமுள்
ஆசிரியர் : தி. ஜானகிராமன்
விலை : 330/-
பதிப்பகம் : ஐந்திணை
பக்கங்கள் : 686
சமீபத்தில் வாசித்த நாவல் மோகமுள். ஒவ்வொரு முறையும் வாசித்து அதை மூடிவைக்கும் போது மனதை எதுவோ பிடித்து அழுத்தும். இன்று இதற்கு மேல் தாங்காது என்ற நிலையில் தான் மூடினேன் ஒவ்வொரு முறையும் நள்ளிரவில். மூடிவைத்தப் பிறகு குறைந்தது ஒரு மணி நேரமாவது அதை பற்றிய சிந்தனைகள் மனதில் அசைபோடும். அந்த கதாபாத்திரங்களில் ஒன்றிவிட்ட ஒர் உணர்வு. வெவ்வேறு கதாபாத்திரங்களில் [...]
‘தி. ஜானகிராமன்’ பகுப்புக்கான தொகுப்பு
மோகமுள் – தி. ஜானகிராமன்
Posted in தி. ஜானகிராமன், வாசித்த நூல்கள், குறிச்சொல் இடப்பட்டது mogamul, thi.janakiraman on டிசம்பர் 26, 2006 | 3 மறுமொழிகள் »