Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘Helen Prejean’ பகுப்புக்கான தொகுப்பு

Title : Dead Man Walking
Author : Helen Prejean
Pages : 313
மிகச்சிறந்த ஆங்கில நாவல் இது.  கதையின் மையக்கருத்து மரண தண்டனையை எதிர்த்து குரல் கொடுக்கிறது.  எத்தனை குரூர குற்றவாளியாக இருந்தாலும் அவனுக்கு எவ்வளவு கடுமையான தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம் ஆனால் அவன் உயிரை பறிக்க யாருக்கும் உரிமையில்லை என்கிறது. ஒரு கன்னியாஸ்திரி இக்கருத்தை அனைவருக்கும் உணர்த்த எப்படியெல்லாம் பாடுபடுகிறார் என்பதுதான் கதை. 
மரணதண்டனை கைதிகளை ‘Dead Man’ என்றழைக்கிறார்கள். அப்படி ஓர் கைதியை ஆன்மீக போதகர் [...]

முழு பதிவையும் வாசிக்க »