Title : Sons of Fortune (Novel)
Author : Jeffrey Archer
Pages : 516
இரட்டை ஆண்குழந்தைகள் (Nat Cartwright & Fletcher Davenport) பிறந்தவுடனேயே பிரிந்து வெவ்வேறு இடத்தில் வளர்ந்து கதையின் முடிவில் இணைகிறார்கள். பிறந்ததுமுதல் குழந்தைப்பருவம், பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவமென்று இருவருடைய கதையும் ஆமைவேகத்தில் நகர்ந்து முதல் 300 பக்ககங்கள் முடிப்பதற்குள் போதும்போதுமென்றாகிவிடுகிறது.
இருவரும் வெவ்வேறு துறையில் தேர்ச்சி பெற்று வேலை பார்க்க ஆரம்பிக்கும்போது கொஞ்சம் சுவாரிஸ்யமாக நகர்கிறது. உடன்பிறப்புகள் என்று தெரியாமலே விபத்தில் சிக்கிய சகோதரருக்கு ரத்தம் [...]
‘Jeffrey Archer’ பகுப்புக்கான தொகுப்பு
Sons of Fortune
Posted in Jeffrey Archer, வாசித்த நூல்கள் on நவம்பர் 30, 2006 | 2 மறுமொழிகள் »