Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘Persian (Iran) Films’ பகுப்புக்கான தொகுப்பு

Offside

தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக விளையாட்டுக்களைக் கண்டு இரசிப்பதை விட விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று, மக்களுடன் ஆரவாரித்து பெரும் சப்தங்களுக்கிடையில் ஒரு ஆட்டத்தை காண்பதென்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் இரானில் விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று போட்டிகளைக் காண பெண்களுக்கு அனுமதி இல்லை.
2005 உலகக்கோப்பைக்குத் தேர்வாகப்போகும் அணியை அறியும் போட்டி இரான் மற்றும் பெகரைன் நாடுகளுக்கிடையே நடக்கிறது.அந்த ஆட்டத்தைக் காண சில பெண்கள் ஆண்களை போன்று உடையணிந்து தேசிய கொடியை முகத்தில் வரைந்துக்கொண்டு ஆண் ரசிகர்கள் கூட்டமாக செல்லும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

வட்டம்

The Circle

இரானியத் திரைப்படங்கள் பெரும்பாலும் எளிமையான வாழ்வையும் அன்பையும் மட்டுமே பேசுபவை என்ற எதிர்ப்பார்ப்பில் இப்படத்தைப் பார்த்தால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சும்.  தனித்து ஆக்கப்பட்ட பெண்கள், சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட பெண்கள், தங்களுக்கான வாழ்வை தக்கவைத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் என பலரின் வாழ்வில் சில நிமிடங்கள் அவர்களுடன் சேர்ந்து நம்மையும் பயணிக்கச் செய்திருக்கிறார் இயக்குனர்.  அவர்களின் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது? இதற்கு முன் எப்படி இருந்தனர்? இனி எப்படி அவர்கள் வாழ்க்கை தொடரும்? என்கிற பல [...]

முழு பதிவையும் வாசிக்க »