Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘Virginia Woolf’ பகுப்புக்கான தொகுப்பு

உரையாடல்களே இல்லாமல் முழுவதுமே எண்ணவோட்டங்களாகக் கொண்டு கதையை இத்தனை சுவாரிஸ்யமாக நகர்த்திவிட முடியுமா என்று ஆச்சரியமாக உள்ளது.  முழுக்க முழுக்க அகத்தைக்கொண்டே எழுதப்பட்ட கதையிது.  ’நனவோடை எழுத்து’ (The Stream of Consciousness) என்ற இவ்வுத்தி மிகவும் ஈர்க்கக்கூடியதாக  உள்ளது.  
 
ஆறு நண்பர்கள்….ஒருவருடைய சிந்தனை முடிய அடுத்தவருடையது தொடங்குகிறது.  அவர்களுடைய பள்ளிப்பருவத்தி்லிருந்து துவங்கி முதுமை வரை கதை நகர்கிறது சிந்தனையிலேயே.  கால மாற்றங்கள் பற்றியும், நிகழ்வுகளை பற்றியும் எண்ணங்களின்வாயிலாகவே அறியத்தருகிறார் ஆசிரியர். 
 
பள்ளி பருவம் முடிந்து இருமுறை (இருபதுகளில் ஒரு முறையும் மத்திய வயதில் ஒரு முறையும்) அனைவரும் சேர்ந்து [...]

முழு பதிவையும் வாசிக்க »