இதுவும் அதுவுமல்லாத
பிற எதுவாகினும்
அவை நம்மை
இட்டுச்செல்லும்
அருவியின் சாரலுக்கும்
பறவையின் கூட்டிற்கும்
.
.
.
பின்
ஓர் அற்புத
மரணத்திற்கும்
எதுவாகினும்
ஜூலை 9, 2009 nathiyalai ஆல்
ஜூலை 9, 2009 nathiyalai ஆல்
இதுவும் அதுவுமல்லாத
பிற எதுவாகினும்
அவை நம்மை
இட்டுச்செல்லும்
அருவியின் சாரலுக்கும்
பறவையின் கூட்டிற்கும்
.
.
.
பின்
ஓர் அற்புத
மரணத்திற்கும்
அற்புத கவிதைக்கும்…வாழ்த்துகள்.
நல்லா இருக்கு நதியலை.
வர வர எளிமையா கவிதை புரியும் படி எழுதறப்பா. நல்லது.
நதியலை,
கவிதை நன்றாக இருக்கிறது.
வார்த்தைகளில் கூறாத மௌன இடைவெளிகளால் நிரப்பும் அர்த்தம் அதிகம்.
அருமை. வாழ்த்துக்கள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
இதுவும் அதுவுமல்லாத
பிற எதுவாகினும்
நம்மை
இட்டுச்செல்லும்
அருவியின் சாரலுக்கும்
பறவையின் கூட்டிற்கும்
.
.
.
பின்
ஓர் அற்புத
மரணத்திற்கும்
அவை இல்லாமலே கவிதை நல்லாயிருக்கு 🙂
அன்றாடங்களின் சலிப்புகளிலிருந்து எதைப்பற்றிக்கொண்டாவது (வாசிப்பு, இசை, நட்பு என) விடுதலை பெற தத்தளிக்கும் மனதின் வேட்கையையும், காரணமறியாத ஒடுங்குதலையும் உருவகப்படுத்தும் வரிகள். என்ன செய்வது சமூகக்கூட்டிற்கு திரும்பவே வேண்டியிருக்கிறது அல்லது சுயகட்டுப்பாடு என்ற மரணத்தைச் சுமக்க வேண்டியிருக்கிறது.
வாழ்த்துக்கள்.
மறுமொழியிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
vanakkanga
unga padaippugala manalveetil publish panna viruppam.anuppithruveergala?
harikrishnan
manalveedu.blogspot.com
9894605371